|
சொந்த மாடி வீடு இரண்டு, வீட்டு மனை உள்ளது , மறுமணம், குழந்தை இல்லை. திருமணத்திற்கு முன்பே வேறு ஆண்ணுடன் காதல் இருந்தும் அவரது அம்மா கட்டாய திருமணம் செய்து, அவர்களே விவாகரத்திற்கும் முழு காரணமாக இருந்தனர். குடும்ப பாங்கான பெண் தேவை, நல்ல குண நலன்களை உடைய வரனை எதிர்பார்க்கின்றோம்.